Monday, January 14, 2008

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!







அன்புள்ள உலகக் குடிமக்களே!
உங்களுக்கெல்லாம் தமிழர் திருநாள் என்று எங்களால் அழைக்கப்படும்


பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



பொங்கல் அடிப்படையில் உழவர் திருநாள்.உலகெங்கிலும் உழவர்களே உலகோர் அனைவருக்கும்உணவளிப்பவர்.உழவர்களே உலகக் குடிமக்கள்.உழவர்களை வாழ்த்துவதுஅவர்களால் உண்ணும்உலகினரின் கடமை.உலகமயமெனும்அமெரிக்க வெறியால் அவர்கள்நாடுகள் தோறும் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போதும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்அவர்களை வாழ்த்துவதுநமது கடமை.அவர்கள் வீட்டில் அரிசி பொங்குகிறதோ இல்லையோநாம் நடிகர்களின் ஆட்டங்களையும் பாட்டங்களையும் இரசித்துக் கொண்டு, புத்தம் புதிய திரைப்படங்களைக்கண்டுகளித்தபடிகொண்டாடுவோம் குக்கர் பொங்கல்...


பொங்கலோ பொங்கல்!


No comments: