புதுக்கவிதையில், புதியயுக்தி,புதியபார்வை,புதியகோணம்,புதியபரிமாணம்,புதியபாதையில் அடியெடுக்கும் ,புதுக்கவிஞர்,புதிய நோக்குக் கவிஞர்க்கு பாடம் சொல்லும் புதுமை ஆசாண்,சிந்தனையில் தெளிவு,தத்துவத்தில் கனிவு, இலக்கியத்தின் இலக்கு,எங்கள் ஸ்ரீரசா உங்கள் இலக்கிய பயணம் தொடர எனது தோழமை வாழ்த்துக்கள்!
எதை எழுதினாலும் எந்த நடையில் எழுதினாலும் எப்போது எழுதினாலும் எவரைப்பற்றி எழுதினாலும் எளிமையோடு எழுதிடவேணும் சரியாக எழுதிடவேணும்-மக்களின் இலக்கியமாக எழுதிடவேணும் என்ற உயர்ந்த நோக்கினில் எழுதிடும் எங்கள் தோழமை உணர்வுக் கவிஞர் ஸ்ரீரசாவின் இலக்கிய இலக்கு மக்களுக்கான போராட்டப் பயணத்தில் தொடரட்டும்
3 comments:
புதுக்கவிதையில், புதியயுக்தி,புதியபார்வை,புதியகோணம்,புதியபரிமாணம்,புதியபாதையில் அடியெடுக்கும் ,புதுக்கவிஞர்,புதிய நோக்குக் கவிஞர்க்கு பாடம் சொல்லும் புதுமை ஆசாண்,சிந்தனையில் தெளிவு,தத்துவத்தில் கனிவு, இலக்கியத்தின் இலக்கு,எங்கள் ஸ்ரீரசா
உங்கள் இலக்கிய பயணம் தொடர எனது
தோழமை வாழ்த்துக்கள்!
எதை எழுதினாலும்
எந்த நடையில் எழுதினாலும்
எப்போது எழுதினாலும்
எவரைப்பற்றி எழுதினாலும்
எளிமையோடு எழுதிடவேணும்
சரியாக எழுதிடவேணும்-மக்களின்
இலக்கியமாக எழுதிடவேணும் என்ற
உயர்ந்த நோக்கினில் எழுதிடும் எங்கள்
தோழமை உணர்வுக் கவிஞர் ஸ்ரீரசாவின் இலக்கிய இலக்கு மக்களுக்கான போராட்டப் பயணத்தில் தொடரட்டும்
நான்கு சித்திரங்களும் அருமை. கடைசி மூன்று படங்களின் டெக்னிகாலிட்டி பிரமாதம் ...
Post a Comment